LyricsVaadi Vaadi

Vijay

  • Written by:
Last update on: November 11, 2021

எனக்கு musicஅ பத்தி என்ன தெரியுமா Peter அக்காக்கு நம்மள பத்தி தெரியல அபி தேகோ சுபிசுத்தணு

ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல புரியாத ராகமெல்லாம் தேவயில்ல அட கேளு கேளு இது கானா பாட்டு நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு அட டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய் அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி ஹே அசோ பாடே ஹே அம்மா பாடே ஹே மாமா பாடே நல்ல படுலே ஏய் peter இந்தா quarter அவன் தள்ளிக்கினு போறது உன் daughter ஏய் ராமு cool மாமு நீ ஆடுறது Day and night gameமு ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே பாட்டுலுனா குலுக்குடா theaterன்னா கலக்குடா சச்சினோட policy மாறாதே ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு அட rap வந்தாலும் jazz வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு போடு அட rockகு வந்தாலும் breakக்கு வந்தாலும் shakeகே ஆகாது தமிழ் கானா பாட்டு ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி ஏய் கொஞ்சம் SPEED ஏத்து மாமே HEHE I think its time to come back to normal ஹேய் தாசு இன்னா ரவுசு வாரி இறைக்காத அப்பனோட காசு ஹேய் சோமு எதுக்கு பிலிமு நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட பன்னு தானே ஹேய் figure மடக்க தான் பீpizza hutடு கேக்குதா நாஷ்டா கையேந்தி பவன் தானே ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு போடு அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி ஹே ஹே ஹே ஹே ஹேஹே இது பாட்டு

  • 0

Last activities

One place, for music creators.

Learn more