ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது தினசரி நீ ஜெயித்துவிடு திசைகளும் உன்னோடு அடிபணியாதே வளையாதே ஏறு ஏறு ஏறு முன்னேறு ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம் உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு ஏய் கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம் ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு ஏய் விடியலுக்கு விண்வெளி தான் விளம்பரம் செய்யாது விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது எது முடியாது எது கிடையாது மோதி மோதி மோதி போராடு ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா வாழ்க்கை இந்த வாழ்க்கை அதை கவிதை புத்தகம் போல் நேசி அட கடைசி பக்கம் வரை வாசி ஹே உலகம் அடடா இந்த உலகம் இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி மணம் நிறைய நிறைய உல்லாசி ஹே தங்கமழை கேட்காதே உழைத்து ஒரு குடை வாங்கு அட தடைகளுக்கு அஞ்சாதே உடைத்திட புலியாகு துளையிட்டால் தான் சுட்டால்தான் மூங்கில் கூட பாடும் குழலாகும் ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்
Writer(s): Pa Vijay, Devi Prasad