உலகத்தை அன்புகூரும் கர்த்தர் ஒருவர் உண்டு ஒருவரும் அழியாமல் காக்கும் கர்த்தர் உண்டு உலகத்தை இரட்சிக்கும் தேவன் ஒருவர் உண்டு
நித்திய ஜீவனை கொடுக்கும் கர்த்தர் உண்டு இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார் விண்ணை துறந்தீர் மண்ணில் வந்தீர் மண்ணான எங்களுக்கு மகுடம் ஏற்றினீர் புலம்பலை மாற்றினீர் புதுபெலன் தந்தீர் பொன்னாக எங்களையே மாற்றியே விட்டீர் உங்க அன்பிற்கு அளவே இல்ல உங்க செயலுக்கு நிகரே இல்ல இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார் ஒளியாய் வந்தீர் என்னோடு தங்கினீர் வெளிச்சமாகவே மாற்றியே விட்டீர் வெறுமையை மாற்றினீர் வறுமையை போக்கினீர் உமது சாயலாக மாற்றியே விட்டீர் உங்க அன்பிற்கு அளவே இல்ல உங்க செயலுக்கு நிகரே இல்ல இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார் உயிரை தந்தீர் உறவாய் மாறினீர் மரித்த என்னையும் உயிர்பெற செய்தீர் கிருபையை பொழிந்தீர் கருணையாய் இருந்தீர் உங்க ஐஸ்வர்யத்தில் செழிக்க செய்தீர் உங்க அன்பிற்கு அளவே இல்ல உங்க செயலுக்கு நிகரே இல்ல இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்
Writer(s): Blessed P